உழவு

தெந்தானத் தெய்யாகோ தெந்தானத்தானா தெந்தானத்தன தானா
தெந்தானா தெந்தானா தனை னனன

மூலை வரம்போரம் செல்லா நீ - தந்தானத்தன தானா
முடிகி வளை நல்ல கண்டே - தந்தானத்தன தானா
ஓடி நட கண்டே செல்லா நீ - தந்தானத்தன தானா
உறுதியுள்ள காலாலே - தந்தானத்தன தானா

தள்ளாடி தள்ளாடி தனன னனன
சாய்ந்தாடிப் போறான்டா

செல்லன் நடந்த நடையின்று
சொல்லவொண்ணா அன்ன நடை
இந்த நடை செல்லனுக்கு
இன்னுமுண்டோ அன்ன நடை 

பாடியவர்-
திருமதி.சிவை குகணேசன் (விரிவுரையாளர் யா.தே.க.க)
சதுஸ்ரஜாதி ஏகதாளம் (திஸ்ர நடை) 
Last modified: Wednesday, 16 November 2022, 7:10 AM