பயிற்சி - பாடலை வாசித்து விடை எழுதுதல்.

பின்வரும் பாடலை வாசித்து சரியான விடையினைத் தெரிவு செய்க.

சின்னஞ்சிறு குயில் போல - இசை
      சிந்திச் சிரித்துச் செவ்விதழ் காட்டு
பொன்னொத்த தோழர்களோடு - பள்ளி
      போகும் வழியிலும் ஒற்றுமை காட்டு!