Topic outline

  • General

  • தேர்ச்சி 1

    பரப்பு, கனவளவு பற்றி ஆராய்ந்தறிந்து மட்டுப்படுத்தப்பட்ட இடப்பரப்பை சிறப்பு மட்டத்தில் பயன்படுத்துவார்.

  • தேர்ச்சி 2

    வெவ்வேறு அளவீடுகளுக்காகப் பொருத்தமான அளவீட்டு அலகுகளையும் அளவீட்டு உபகரணங்களையும் பயன்படுத்துவார்.

  • தேர்ச்சி 3

    பைதகரசின் தேற்றத்தைப் பயன்படுத்தி இலகுவில் பிரசினங்களைத் தீர்ப்பார்.

  • தேர்ச்சி 4

    கல ஒழுங்கமைப்பைக் கொண்ட அங்கிகளைத் தொழினுட்பத்திற்காகப் பயன்படுத்துவார்.

  • தேர்ச்சி 5

    விசை மற்றும் அதன் விளைவுகள் தொடர்பான அறிவை நாளாந்த வாழ்க்கைத் தேவைகளுக்கேற்பப் பயன்படுத்துவார்.

  • தேர்ச்சி 6

    வேலை, சக்தி, வலு ஆகியன தொடர்பான அறிவை நடைமுறைத் தேவைகளுக்கெனப் பொருத்தமானவாறு பயன்படுத்துவார்.

  • தேர்ச்சி 7

    நாளாந்த வாழ்க்கைக் கருமங்களை திரிகோண கணித விகிதங்களைப் பயன்படுத்தி இலகுபடுத்திக் கொள்வார்.

  • தேர்ச்சி 8

    சுழற்சி இயக்கம் பற்றிய அறிவை நடைமுறைத் தேவைகளுக்குப் பயன்படுத்துவார்.

  • தேர்ச்சி 9

    மின் உபகரணங்களின்  பராமரிப்பு, மின்சுற்றுக்களைத் திட்டமிடல் ஆகியவற்றுக்கு மின்னியல் தொடர்பான அறிவைப் பயன்படுத்துவார்.

  • தேர்ச்சி 10

    வெப்பம் தொடர்பான அறிவை நாளாந்த மற்றும் விஞ்ஞான பூர்வக் கருமங்களுக்காகப் பயன்படுத்துவார்.

    • தேர்ச்சி 11

      வெப்ப இரசாயனவியல் தொடர்பான அடிப்படை எண்ணக்கருக்களை ஆய்ந்தறிவார்.

    • தேர்ச்சி 12

      இயக்க இரசாயனவியலின் அடிப்படை எண்ணக்கருக்களைப் பயன்படுத்தி தாக்கவீதத்தை ஆளுகை செய்வார்.

    • தேர்ச்சி 13

      சேதனச் சேர்வைகள் மற்றும் உயிர் மூலக் கூறுகளின் அமைப்பு, முக்கியத்துவம், பிரயோகங்கள் ஆகியவற்றைத் தேடியாய்வார்.

    • தேர்ச்சி 14

      கைத்தொழிற் துறையில் பல்பகுதியங்களின் பயன்பாட்டைத் தேடியறிவார்.

    • தேர்ச்சி 15

      சடப்பொருளின் பொறிமுறை இயல்புகள் பற்றிய அறிவை மானுடத் தேவைகளுக்கெனப் பயன்படுத்துவார்.

    • தேர்ச்சி 16

      ஒய்விலுள்ள மற்றும் அசையும் பாயிகள் பற்றிய அறிவை அன்றாடத் தேவைகள் மற்றும் தொழினுட்ப நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவார்.

    • தேர்ச்சி 17

      இலங்கையின் இரசாயனக் கைத்தொழில் பற்றி விசாரணை செய்வார்.

    • தேர்ச்சி 18

      இயற்கையான உற்பத்திகள், அவற்றின் பிரித்தெடுப்பு முறைகள் ஆகியவற்றை ஆய்ந்தறிவார்.

    • தேர்ச்சி 19

      தெக்காட்டின் தளத்தின் உதவியுடன் ஒருபடிச்சார்பு, இருபடிச்சார்புகளை ஆராய்வார்.

    • தேர்ச்சி 20

      விவரப் புள்ளிவிபரவியலின் பொருளைப் பகுத்தாராய்வார்.

    • தேர்ச்சி 21

      கணினி முறைமையொன்றினையும் அதன் துணையுறுப்புக்களையும் வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு தேடியறிவார்.

    • தேர்ச்சி 23

      நாளாந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் தீர்ப்பதற்காக பிரயோக மென்பொருள்களைப் பயன்படுத்துவார்.

    • தேர்ச்சி 24

      பயனுறுதிமிக்க வகையில் தகவல்களைப் பெறுதல், தொடர்பாடல்  ஆகியவற்றுக்கென இணையத்தைப் பயன்படுத்துவார்.

    • தேர்ச்சி 25

      தொழினுட்ப விருத்தி சூழற்சமநிலையில் செல்வாக்குச் செலுத்தும் விதத்தைத் தேடியாய்வார்.