Thursday, 11 February 2021 12:49

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான வினாத்தாள் மீட்டல் நேரலை வகுப்புக்கள் Featured

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான வினாத்தாள் மீட்டல் நேரலை வகுப்புக்கள் உங்கள் e-கல்விக்கூடம் (e-thaksalawa) YouTube தளத்தினூடு 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை காலை 9 மணிமுதல் (விஞ்ஞானம், கணிதம்,வரலாறு,தகவல்தொடர்பாடல் தொழிநுட்பவியல்,தழிழ் மொழியும் இலக்கியமும், உடற்கல்வி ஆகிய பாடங்கள் ஒளிபரப்பப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
இணைப்பினைக் கிளிக்செய்வதன் மூலம் இணைந்துகொள்ளுங்கள்
Read 9145 times
உருவாக்கம்
த.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை
பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு
பதிப்புரிமை © 2012-2016 | த.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை