Saturday, 15 February 2020 00:00
பாடசாலை முகாமைத்துவ மென்பொருட்கள் Featured
தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பாவனையினூடு பாடசாலைகளின் முகாமைத்துவத்தினை இலகுவாக்கவும் வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்கு இலகுவாகவும் பாடசாலை முகாமைத்துவ மென்பொருட்கள் கல்வியமைச்சின் தகவல் தொடர்பாடல் தொழினுட்பக் கிளையின் வழிகாட்டலின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பின்வரும் மென்பொருட்கள் காணப்படுகின்றன..

- இலத்திரனியல் பாடசாலை மணி (Digital School Bell)
- சாதாரண சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கானது
- ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கானது
- முஸ்லிம் பாடசாலைகளுக்கானது
- தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கானது
- பாடசாலை ஆசிரியர் சம்பள பட்டியல் தயாரிக்கும் மென்பொருள்(Cheque Writer Software)
- மாற்றீடு நேர சூசி தயாரிக்கும் மென்பொருள் (Teacher’s Relief Time Table)
- மாணவர் தரவுத்தளம் (Student database)
- ஆசிரியர் தரவுத்தளம்(Teacher’s database)