வாய் மொழியிலிருந்து எழுத்து மொழிக்கு
கூட்டுக்குப் பொருத்தமான சொல்லைத்தெரிக.
1.
நான் பாடசாலைக்குப் போறேன்.
நான் பாடசாலைக்குப்
2.
கோழி முட்டை போடும்.
கோழி முட்டை
3.
வினயன் பட்டம் செய்தான்.
வினயன் பட்டம்
4.
நேற்று மழை பேஞ்சது.
நேற்று மழை
5.
கொழும்புக்கு பேருந்து போட்டுது.
கொழும்புக்கு பேருந்து
6.
அவன் சந்தைக்குப் போறான்.
அவன் சந்தைக்குப்
7.
பிள்ளைகள் பாடசாலைக்குப் போறாங்கள்.
பிள்ளைகள் பாடசாலைக்குப்
8.
தங்கை பூப் பிடுங்குகிறாள்.
தங்கை பூப்
செய்தான்
போகிறார்கள்
இடும்
போகிறான்
போகிறேன்
போகிறோம்
போய்விட்டது
பறிப்போம்
பறிக்கிறாள்
பெய்தது
    
வெற்றுக்கூட்டில் clickசெய்து அதற்குப் பொருத்தமான சொல்லின் மேல் click செய்க.
தமிழ் -தரம்4