பொருத்தமான குறியீடுகளை அனுசரித்து வாசிப்போம்
நண்பா            பிறரின் பேச்சின் நடுவே நாம் புகுந்து               சம்பந்தா சம்பந்தமில்லாமல்


பேசுவது தவறென்று தெரியுமா                உருவம் வளர்ந்த அளவிற்கு அறிவும் வளர


வேண்டுமல்லவா                    இதை நீ ஒரு நண்பனின் அறிவுரையாக எண்ணிப்பார்    


நான் சொன்னதின் உண்மை விளங்கும்

    

பொருத்தமான நிறுத்தக் குறிகளை தெரிவு செய்து வெற்றுக் கூடுகளுக்குள் சொடுக்குக (click)

தமிழ் -தரம்4