எழுத்தின் வகைகளை அறிந்து கொள்வோம்

உயிர் எழுத்துக்கள் (12).

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

ஆய்த எழுத்து (01).

மெய் எழுத்துக்கள் (18) .


இதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம்
வல்லினம்                          மெல்லினம்                             இடையினம்

க், ச், ட், த், ப், ற்,                   ங், ஞ், ந், ண், ம், ன்                ய், ர், ல், வ், ழ், ள்,

தமிழ் -தரம்- 4