மஞ்சள் நிறக் கட்டத்திலுள்ள எண்களை நகர்த்தி பொருத்தமான கட்டங்களில் இடுக.
1 x 2 =
2 x 2 =
3 x 2 =
4 x 2 =
5 x 2 =
6 x 2 =
7 x 2 =
8 x 2 =
9 x 2 =
10 x 2 =
ஒரு தரம் இரண்டு
இரண்டு தரம் இரண்டு
முன்று தரம் இரண்டு
நான்கு தரம் இரண்டு
ஐந்து தரம் இரண்டு
ஆறு தரம் இரண்டு
ஏழு தரம் இரண்டு
எட்டு தரம் இரண்டு
ஒன்பது தரம் இரண்டு
பத்து தரம் இரண்டு