உயிர்க்குறிகளை அனுசரித்து எழுதுவோம்

உயிர்க்குறிகளைக் கொண்ட எழுத்தை எழுதுவோம்.

குற்று
விசிறி
கீழ்க்கால்
மடக்கேறும் அரவும்
அரவு
சுழி விசிறி
ஒற்றைக்கொம்பும் அரவும்
ஒற்றைக்கொம்பு
மடக்கேறு
இரட்டைக்கொம்பு
இரட்டைக்கொம்பும் அரவும்
கீழ்க்காலும் மடக்கேறும்
சங்கிலிக்கொம்பு
ஒற்றைக்கொம்பும் 'ள'வும்
    
கீழுள்ள உயிர்க்குறிகளின் பெயருக்கு click செய்யும் போது வரும் எழுத்தை வாசியுங்கள்.
தமிழ்-தரம் 03