கணினி ஆரம்பத் திரை
இக் காணொளி மூலம் பணிசெயல் முறைமைளின் அடிப்பமைச் செய்பாடுகள் பற்றி தமிழில் அறிந்து கொள்ளலாம்.
* ஆரம்பத் திரையிலுள்ள உருக்கள்
* உருக்களை சேர்த்தலும் நீக்குதலும்
- குறுக்கு வழிகளை உருவாக்குதல்.
- பொதுவான ஆரம்பத் திரை உருக்களை சேர்த்தலும் நீக்குதலும்
- ஒரு கோப்பை உறையிலுருந்து ஆரம்பத்திரைக்கு நகர்த்துதல்
* Moving icons around desktop - auto arrange icons - select multiple icons - drag icon and place it where you like
* Recycle bin.