கணினி ஆரம்பத் திரை

இக் காணொளி மூலம் பணிசெயல் முறைமைளின் அடிப்பமைச் செய்பாடுகள் பற்றி தமிழில் அறிந்து கொள்ளலாம்.

* ஆரம்பத் திரையிலுள்ள உருக்கள்

* உருக்களை சேர்த்தலும் நீக்குதலும்

- குறுக்கு வழிகளை உருவாக்குதல்.

- பொதுவான ஆரம்பத் திரை உருக்களை சேர்த்தலும் நீக்குதலும்

- ஒரு கோப்பை  உறையிலுருந்து ஆரம்பத்திரைக்கு நகர்த்துதல்

* Moving icons around desktop - auto arrange icons - select multiple icons - drag icon and place it where you like

* Recycle bin.