මාතෘකා ලුහුඬු සටහන

  • මාතෘකාව 1

    இந்து நாகரிகத்தின் வரலாற்றுப் பின்னணியையும் உலக நாகரிகங்களின் சிறப்பம்சங்களையும் இனங்கண்டு, அவை பற்றிய பகுப்பாய்வினை மேற் கொள்வார்

    • මාතෘකාව 2

      இந்து சமய வரலாற்றில் பக்தி நெறியாளர்களதும் இந்து சமூக சீர்திருத்த இயக்கங்களதும் பங்களிப்புக்களை அறிந்து மதிப்பளிப்பார்.

      • මාතෘකාව 3

        இலங்கையில் இந்து நாகரிகத்தின் வரலாற்றுப் பின்னணியை இனங்கண்டு அவை பற்றிய பகுப்பாய்வினை மேற்கொள்வார்.

        • මාතෘකාව 4

          உலக நாடுகளில் இந்து நாகரிகத்தின் பரம்பலை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கம் பெறுவார்.

          • මාතෘකාව 5

             இந்துப் பண்பாட்டு வளர்ச்சியில் கோயில் கலைகள் வகிக்கும் சிறப்பினை அறிந்து நயக்கும் திறனை விருத்தி செய்வார்.

            • මාතෘකාව 6

              இந்து தத்துவ சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகள் பற்றிய விளக்கத்தைப் பெறுவார்.

              • මාතෘකාව 7

                இந்து அற நூல்களின் முக்கியத்துவத்தினை அறிந்து அவற்றை வாழ்க்கையில் பயன்படுத்துவார்.

                • මාතෘකාව 8

                  இந்து சமுதாய வளர்ச்சியில் அரசியல், பொருளாதார, கல்விப் பாரம்பரியம் என்பன பெறும் இடத்தை ஆதாரங்களினூடாக விளங்கிக் கொள்வார்.

                  • මාතෘකාව 9

                    இந்து அறிவியல் கால உணர்வுகளோடும், தேவைகளோடும் இணங்கியும் இசைந்தும் மனித வாழ்வை மேம்படுத்துமாற்றினை அறிந்து கொள்வார்.

                    • මාතෘකාව 10

                      இலங்கையில்  இந்துசமய  வளர்ச்சிக்கு  ஊடகங்களின் பங்களிப்பினை ஆராய்ந்து வெளிப்படுத்துவார்.