Topic outline
- General
- Topic 1
Topic 1
இந்து சமயத்தின் சிறப்பம்சங்களையும் வரலாற்றுப் பின்னணியையும் இனங்கண்டு, அவை மனித வாழ்வை மேம்படுத்துமாறறைத் தெரிந்து அவற்றில் ஈடுபாடு கொள்வார்.
- Topic 2
Topic 2
இந்து சமயத்தில் அறுவகைச் சமய நெறிகள் வகிக்கும் பங்கினை, சான்றாதாரங்களுடன் அறிந்து மதிப்பளிப்பார்.
- Topic 3
- Topic 4
Topic 4
பண்பாட்டு வளர்ச்சியில் இந்துக் கோயிற் கலைகளும் நாட்டார் கலைகளும் பெறும் முக்கியத்துவத்தினை அறிந்து அவற்றை நயப்பார்.
- Topic 5
Topic 5
இலங்கையில் இந்து சமயத்தின் வரலாற்றுப் பின்னணியையும் அதன் பண்பாட்டுச் சிறப்பம்சங்களையும் இனங்கண்டு அவற்றுக்கு மதிப்பளிப்பார்.
- Topic 6
Topic 6
இந்து சமயதத்துவ சிந்தனைகளின் அடிப்படையாகக் கருத்துக்கள் அவற்றின் உண்மைத் தன்மை என்பவற்றைக் காரண காரியங்களுடாக முன்வைப்பார்.
- Topic 7
- Topic 8
Topic 8
சமய வாழ்வில் ஆலய வழிபாடு, விழாக்கள், விரதங்கள் என்பவற்றின் தத்துவத்தினை இனங்கண்டு, அவற்றைக் கடைப்பிடிக்க முன்வருவார்.
- Topic 9
Topic 9
மனித வாழ்வு செம்மையுறுவதுடன் ஆன்மீக மேம்பாடு உடையதாகவும் அமைவதற்கு அறவழியிலான செயற்பாடுகளை மேற்கொள்வார்.
- Topic 10
Topic 10
இந்து அறிவியல் காலத்தோடும் தேவைகளோடும் இணங்கியும் இசைந்தும் மனித வாழ்வை மேம்படுத்து மாற்றினைக் கண்டறிவார்.
- Topic 11
- Topic 12
- Topic 13
- Topic 14
- Topic 15
- Topic 16
- Topic 17
- Topic 18
- Topic 19
- Topic 20