Topic outline
- General
- வரலாற்றுப் பெறுமானத் தொகுதிகள், கால ஒழுங்கு என்பன தொடர்பாகக் கற்றறிந்து அதன் மூலம் பெறப்படும் வழிகாட்டலை நடைமுறை வாழ்க்கையில் எடுத்துக்காட்டுவார்.
- Topic 2
Topic 2
நாட்டின் வரலாறு கட்டி யெழுப்பப் படுவதில் புவியியற் காரணிகளின் தாக்கத்தினை விளங்கி செயற்படுவார்.
- Topic 3
Topic 3
மூலாதாரங்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் கட்டியெழுப்பப்படும் அறிவை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவார்.
- இலங்கை நாகரிகத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சி போக்குகள் தொடர்பாக விளக்கத்துடன் செயற்படுவார்.
இலங்கை நாகரிகத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சி போக்குகள் தொடர்பாக விளக்கத்துடன் செயற்படுவார்.
இலங்கை நாகரிகத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சி போக்குகள் தொடர்பாக விளக்கத்துடன் செயற்படுவார்.
- Topic 5
- Topic 6
Topic 6
இலங்கை நாகரிகத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சி போக்குகள் என்பன தொடர்பாக விளக்கத்துடன் செயற்படுவார்.
- Topic 7
Topic 7
கால ஒழுங்குமுறை, மூலாதாரங்கள் அதன் பயன்கள் என்பவற்றை அணுகி கட்டியெழுப்பப்படும் ஆய்வு ரீதியான அறிவினை தம் வாழ்க்கையில் படிப்பினையாகக் கொள்வர். (இந்திய வரலாறு)
- Topic 8
Topic 8
ஒரு நாட்டின் வரலாறு கட்டியெழுப்பப்படும்போது பௌதிகக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தும் விதம் பற்றி புரிந்துணர்வுடன் செயற்படுவர்.
- Topic 9
Topic 9
இந்திய வரலாற்றின் வரலாற்று ரீதியான வளர்ச்சி மற்றும் போக்குகள் தொடர்பான விளக்கத்துடன் செயற்படுவார்.
- Topic 10
- Topic 11
Topic 11
பல்வேறு செல்வாக்கு களைமுன் வைவத்து நாகரிகங்கள் கட்டியெழுப்பப்படும் முறைபற்றித் தெளிவுபடுத்துவார் (ஐரோப்பிய வரலாறு)
- ஐரோப்பாவில் ஏற்பட்டமாற்றங்கள் உலகில் ஏற்படுத்தியதாக்கத்தினை எடுத்துக்காட்டுவார்.
ஐரோப்பாவில் ஏற்பட்டமாற்றங்கள் உலகில் ஏற்படுத்தியதாக்கத்தினை எடுத்துக்காட்டுவார்.
ஐரோப்பாவில் ஏற்பட்டமாற்றங்கள் உலகில் ஏற்படுத்தியதாக்கத்தினை எடுத்துக்காட்டுவார்.
- Topic 13
Topic 13
சமயத்துறையில் ஏற்படும் மாற்றம் சமூகத்தில் ஏனையதுாறகளில் ஏற்படுத்தும் தாக்கத்தினை அடயாளங்கண்டு மாற்றத்திற்கு முகங்கொடுக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்வார்.
- Topic 14
Topic 14
பாராளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரிப்பது மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த விதத்தை விளக்குவார்.
- Topic 15
Topic 15
இலங்கையின் சவால்களுக்கு முகங்கொடுப்பதில் மனிதன் பெற்ற வெற்றியைத் தெளிவாக விளங்கிக் கொண்டு அதன்படி செயற்படுவார்.
- Topic 16
Topic 16
ஒரு நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலம் வெற்றி பெற முடியும் என்ற நபுரிந்துணர்வுடன் செயற்படுவார்.
- Topic 17
Topic 17
சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் என்பன மக்கள் புரட்சியின் விளைவு என்பதை புரிந்துணர்ந்து அவற்றைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவார்.
- Topic 18
Topic 18
நவீன உலகின் தோற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்திய வரலாறு சக்திகள் தொடர்பான விளக்கத்துடன் செயற்படுவார். (நவீன உலக வரலாறு)
- Topic 19
Topic 19
நவீன உலகின் பல்வேறு அரசியல் கருத்துக்கள் நடைமுறையில் செயற்பாடாக மாற்றமடைந்த விதத்தினை பரீட்சிப்பார்.
- Topic 20
Topic 20
அதிகாரமி தொடரிபாக ஏற்படும் முரண்பாடுகள் அழிவினை ஏறிபடுத்தும் என்பதனை விளங்கிக் கொண்டு சமாதானத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார்.
- Topic 21
Topic 21
நவீன உலகில் பல்வேறு அரசியல் சிந்தனைகள் செயற்பாட்டு ரீதியில் நடை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திய விதத்தைப் பரிட்சிப்பார்.
- Topic 22