தலைப்பு மேலோட்டம்

 • தலைப்பு 1

  சுற்றாடல் சார்ந்த கருப் பொருட்களின் கீழ் ஓவியங்களை ஒழுங்கமைப்புச் செய்வார்.

  • தலைப்பு 2

   சுற்றாடலில் காணப்படும் பொருள்களை ஒழுங்கிணைத்துச் ஓவியமாக வரைவார்.

   • தலைப்பு 3

    பயன்பாட்டுத் தேவைகளுக்காக அலங்கார நிர்மாணிப்புக்களில் ஈடுபடுவார்.

    • தலைப்பு 4

     உற்பத்தி மற்றும் சேவைத் தேவைகளுக்காக கிராபிக் ஆக்கங்கள் படைப்பார்.

     • தலைப்பு 5

      வெவ்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி சிற்பங்கள் செதுக்கு வேலைப்பாடுகள் ஆக்குவார்.

      • தலைப்பு 6

       சமய, பண்பாட்டு அம்சங்கள் பற்றியும் உண்ணாட்டு / வெளிநாட்டு தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களின்  கலைப்படைப்புகள் மற்றும் பொதுசன தொடர் பூடகங்கள் மூலம் இனங்கண்ட கலை அம்சங்களை, விமர்சன ரீதியில் கிரகித்து இரசித்து, அவற்றின் இயல்பு களைச் சுய படைப்பாக்கத்திற்காகப் பயன்படுத்துவார்.

       • தலைப்பு 7

        வரலாற்று ரீதியான உண்ணாட்டு, வெளிநாட்டு சித்திர, சிற்ப, செதுக்கல் மற்றும் கட்டட நிர்மாணக் கலைகளின் தனித்துவங்களை இனங்கண்டு அவற்றின் கலைப் பண்புகளை படைப்பாக்கத்திற்காகப் பயன்படுத்துவார்.