தலைப்பு மேலோட்டம்

  • தலைப்பு 1

    வணிகப் புள்ளிவிபரவியல் பாடத்தின் பாடப்பரப்பையும் அதன் தன்மையினையும் அறிந்து கொள்வார்.

    • தலைப்பு 2

      வணிகத் தரவுகளை ஒழுங்கமைத்து முன்வைப்பார்.

      • தலைப்பு 3

        விபரணரீதியான புள்ளிவிபர நுட்ப முறை களைப் பயன்படுத்தி வணிகத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வார்.

        • தலைப்பு 4

          மாறிகளுக்கிடையிலான தொடர்புகளை அறிந்து எதிர்வு கூறுவார்.

          • தலைப்பு 5

            வணிக இடர்களை எதிர்கொள்வதற்கான ஆயத்தத்தை வெளிப்படுத்துவார்.

            • தலைப்பு 6

               வணிகத் தீர்மானங்களை எடுப்பதற்குத் தேவையான தரவுகளைச் சேகரிப்பதற்குப் பொருத்தமான மாதிரி முறைகளைப் பயன்படுத்துவார்.

              • தலைப்பு 7

                வணிகத் தீர்மானங்களையெடுப்பதற்குத் புள்ளிவிபர அனுமானங்களைப் பயன்படுத்துவார்.

                • தலைப்பு 8

                  வணிகத் தீர்மானமெடுப்பதற்காக புள்ளிவிபர கருதுகோள் சோதனையைப் பயன்படுத்துவார்.

                  • தலைப்பு 9

                    காலத்தை அடிப்படையாகக் கொண்ட மாறிகளைப் பகுப்பாய்வு செய்து எதிர்வு கூறுவார்.

                    • தலைப்பு 10

                      முகாமைத்துவத் தீர்மானமெடுப்பதற்குப் புள்ளிவிபரத் தரக்கட்டுப்பாட்டு நுட்ப முறைகளைப் பயன்படுத்துவார்.

                      • தலைப்பு 11

                        வணிகத் தீர்மானமெடுப்பதற்கு சுட்டெண்களைப் பயன்படுத்துவார்.