தலைப்பு மேலோட்டம்

 • தலைப்பு 1

  நடனத்துடன் தொடர்பான அடிப்படை அம்சங்களைக் கொண்டு செயன்முறைத் திறன்களை வெளிப்படுத்துவார்.

  • தலைப்பு 2

   நடனத்துடன் தொடர்புடைய கோட்பாடுகளை ஆராய்ந்து கற்று அவற்றை பிரயோகப்படுத்துவார்.

   • தலைப்பு 3

    பாரம்பரிய இசைக் கருவிகளின் அமைப்பை உணர்ந்து அவற்றை வாத்தியம் செய்யும் திறமையை வெளிப்படுத்துவார்.

    • தலைப்பு 4

     பல அனுபவங்களைக் கொண்டு ஆக்கங்கள் புரிவார்.

     • தலைப்பு 5

      இலங்கைக் கலாசாரத்துடன் தொடர்புபட்ட பாடல்களின் பின்னணியை ஆராய்ந்து கற்று பாடல் திறமையை வெளிப்படுத்துவார்.

      • தலைப்பு 6

       நடனக்கலையுடன் தொடர்புடைய வரலாற்றுப் பின்னணியையும் கலாசாரப் பின்னணியையும் ஆராய்ந்தறிந்து தேசிய உரிமைகளைப் பாதுகாக்கச் செயற்படுவார்.

       • தலைப்பு 7

        ரசனை வளர்ச்சியை முன்னிட்டு பலவித கலாசாரங்களின் பெறு மதியை மதிப்பிட்டுப் பேசுவார்.

        • தலைப்பு 8

         நடனக்கலைக்கும் ஏனைய நுண்கலைகளுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ந்தறிந்து தகவல்களை முன்வைப்பார்.

         • தலைப்பு 9

          நடனத்துடன் தொடர்பான அடிப்படை அம்சங்களைக் கொண்டு செயன்முறைத் திறன்களை வெளிப்படுத்துவார்.

          • தலைப்பு 10

           நடனத்துடன் தொடர்புடைய கோட்பாடுகளை ஆராய்ந்து கற்று அவற்றை பிரயோகப்படுத்துவார்.

           • தலைப்பு 11

            பாரம்பரிய இசைக்கருவிகளின் அமைப்பை உணர்ந்து அவற்றை வாத்தியம் செய்யும் திறமையை வெளிப்படுத்துவார்.

            • தலைப்பு 12

             பல அனுபவங்களைக் கொண்டு ஆக்கங்கள் புரிவார்.

             • தலைப்பு 13

              இலங்கைக் கலாசாரத்துடன் தொடர்புபட்ட பாடல்களின் பின்னணியை ஆராய்ந்து கற்று பாடல் திறமையை வெளிப்படுத்துவார்.

              • தலைப்பு 14

               நடனக்கலையுடன் தொடர்புடைய வரலாற்றுப் பின்னணியையும் கலாசாரப் பின்னணியையும் ஆராய்ந்தறிந்து தேசிய உரிமைகளைப் பாதுகாக்கச் செயற்படுவார்.

               • தலைப்பு 15

                ரசனை வளர்ச்சியை முன்னிட்டு பலவித கலாசாரங்களின் பெறுமதியை மதிப்பிட்டுப் பேசுவார்.

                • தலைப்பு 16

                 நடனக்கலைக்கும் ஏனைய நுண்கலைகளுக்கும் இடையி்லான தொடர்பை ஆராய்ந்தறிந்து
                 தகவல்களை முன்வைப்பார்.