தலைப்பு மேலோட்டம்

 • தலைப்பு 1

  கணினியையும் அதன் உள்ளார்ந்த ஆற்றலையும் ஆராய்தல்

  • தலைப்பு 2

   கணினியொன்றினுள் தரவுகளின் பிரதிநிதித்துவத்தை ஆராய்தல்

   • தலைப்பு 3

    இயக்க முறைமைகள் பற்றி அறிந்து கணினியை வினைதிறனுடனும் விளைதிறனுள்ளவாறும் பயன்படுத்துதல்.

    • தலைப்பு 4

     நாளாந்தச் செயற்பாடுகளில் பிரயோக மென் பொருள்களை உபயோகித்தல்

     • தலைப்பு 5

      எண்ணங்களை வினைத்திறனாக வெளிப்படுத்த பல்லூடக உள்ளடக்கங்களை விருத்திச்செய்தல். 

      • தலைப்பு 6

        தகவல் அணுகல் மற்றும் தொடர்பாடல் என்பவற்றிற்காக இணையத்தை வினைத்திறனுடனும் பயனுறுதியான வகையிலும் பயன்படுத்துதல்.

       • தலைப்பு 7

        பல்லூடக்க கூறுகளை  ஒருங்கினைத்து இணைய தளங்களை விருத்தி செய்தல்.

        • தலைப்பு 8

         தகவல் தொழினுட்பத்தைப் பயனுறுதியான வகையிலும் வினைதிறனுடனும் பயன்படுத்துதல்.