• வரலாற்று ரீதியான உண்ணாட்டு, வெளிநாட்டு சித்திர சிற்ப செதுக்கல் மற்றுதட கட்டட நிர்மாணக் கலைகளின் தனித்துவங்களை இனங்கண்டு, அவற்றின் கலைப் பண்புகளை படைப்பாக்கத்திற்காகப் பயன்படுத்துவார்.