• சமய, பண்பாட்டு அம்சங்கள் கொண்ட தேசிய, சர்வதேச ரீதியில் தெரிவு செய்த கலைஞர்களின் கலை ஆக்கங்களை வெகுசனத்தொடர்பு சாதங்களினூடாகக் கண்டறிந்து, இரசித்து விமர்சன ரீதியில் தமது சுய ஆக்கங்களுக்குப் பயன்படுத்துவார்.