• 6) எண்களைக் கூட்டல் - 1

    • 6 வரையிலான
      கூட்டல் செயற்பாடுகளை
      அறிந்துகொள்வோம்
      கூட்டுத்தொகை 9 இலும்
      மேற்படாதவாறு இரண்டு
      பொருள் தொகுதிகளை கூட்டுவோம்

      உருக்கள் மூலம் கூட்டல்
      பிணைப்புகளை இனங்காண்போம்
      கூட்டுத்தொகை 9 இற்கும்
      மேற்படாதவாறு இரண்டு
      எண்களை கூட்டுவோம்
      கூட்டுத்தொகை 9 இற்கும்
      மேற்படாதவாறு இரண்டு
      எண்களின் கூட்டல்