தலைப்பு மேலோட்டம்

  • தேர்ச்சி 1

    தொடர்பாடல் திறனை விருத்தி செய்யும் வகையில் கட்டுருவாக்கத் திறன் உள்ளவராகச் செயற்படுவார்.

  • தேர்ச்சி 2

    செய்யுள் இலக்கியங்களைக் கற்று அவை கூறும் விடயங்களையும் தமது கருத்துக்களையும் செம்மையான மொழி நடையில் முன்வைப்பார்.

  • தேர்ச்சி 3

    உரைநடை இலக்கியங்களைக் கற்று அவை கூறும் விடயங்களையும் தமது கருத்துக்களையும் செம்மையான மொழி நடையில் முன்வைப்பார்.

  • தேர்ச்சி 4

    இலக்கியங்களைக் கற்பதனூடாகத் தரம் வாய்ந்த ஆக்கங்களைப் படைப்பார்.

  • தேர்ச்சி 5

    தமிழ் இலக்கிய வரலாற்றுப் போக்குகளை அறிந்து கருத்துக்களை முன்வைப்பார்.

  • தேர்ச்சி 6

    ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றுப் போக்குகளை அறிந்து கருத்துக்களை முன்வைப்பார்.

  • தேர்ச்சி 7

    மொழிளமைப்பை (மரபு, தற்காலம்) அறிந்து மொழியைச் செம்மையாகக் கையாள்வார்.