9) 1 தொடக்கம் 3 வரையிலான எண்குறிகளை இனங்காணலும் எழுதுதலும்
1 தொடக்கம் 3 வரையிலான எண் குறியீடுகளை இனங்காணலும் எழுதலும்
-
-
-
-
இலக்கம் 1ஐ அறிந்து கொள்வோம். இலக்கம் 1ஐ எழுதும் முறையையும் அறிந்து கொள்வோம் இலக்கம் 2ஐ அறிந்து கொள்வோம். இலக்கம் 2ஐ எழுதும் முறையையும் அறிந்து கொள்வோம் இலக்கம் 3ஐ அறிந்து கொள்வோம். இலக்கம் 3ஐ எழுதும் முறையையும் அறிந்து கொள்வோம் 1-3 வரையிலான எண்குறியீடுகளை இனங்காண்போம், எழுதுவோம் பாடலை வாசிப்போம், பாடுவோம் அபிநயத்துக்கு இரசனையுடன் பாடலைப் பாடுவோம்