Side panel
LCMS
English (en)
தமிழ் (ta_lk)
සිංහල (si)
Log in
Skip to main content
Course info
Home
Courses
tal_Bus
Summary
வணிகக்கல்வி
Home
Course sections
General
வணிக அடிப்படைகளையும் , அவ் வணிகங்கள் செயற்படுகின்ற சூழலையும் தேடியறிவார்.
வணிகச் சூழலுக்கு இயைபாக்கமடைவதற்கு வணிகமானது சமூகரீதியான பொறுப்புக்கள் , விழுமியங்கள் மீது கவனம் செலுத்தும் முறையினை கேட்டறிவார்.
அரசுடன் தொடர்புகளைப் பேணியவாறு வணிகங்களை நடாத்திச் செல்வதன் செல்வதன் தேவைப்பாட்டை உறுதிப்படுத்துவார்.
பல்வேறு வணிக அமைப்பு வகைகளையும் அவற்றை முறையாக ஆரம்பித்து நடத்திச் செல்வதற்கான தேவைப்பாட்டினையும் உறுதிப்படுத்துவார்.
சமூகப்பொருளாதார தனியாள் விருத்திக்காக முயற்சியான்மையின் பங்களிப்பினை மதிப்பார்.
சிறிய நடுத்தர அளவான வணிகங்கள் பொருளாதார அபிவிருத்திக்கு வழங்கும் பங்களிப்பினை மதிப்பார்.
வணிகங்களின் வாழ்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் பணம் மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற பங்களிப்பினை மதிப்பார்.
வணிகங்களின் வாழ்தன்மைக்கு காப்புறுதியின் தேவைப்பாட்டினை உறுதிப்படுத்துவார்.
வணிகக் கருமங்களின் வெற்றிக்குத் தொடர்பாடலை பயனுதியாகப்ப பயன்படுத்துவதன் தேவைப்பாட்டினை உறுதிப்படுத்துவார்.
போக்குவரத்தும் வழங்கல் சேவையும் வணிகத்தின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்யும் முறையினைத் தேடியறிவார்.
உற்பத்திகளை விநியோகிப்பதற்கு வியாபாரம் பங்களிப்புச் செய்யும் முறையினைத் தேடியறிவார்.
தனிநபர்களினதும் அமைப்புக்களினதும் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக முகாமைத்துவத்தின் தேவைப்பாட்டினையும் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டுவார்.
வணிகங்களின் வெற்றிக்கு செயற்பாட்டு முகாமைத்துவத்தின் பங்களிப்பினை மதிப்பார்.
வணிகத்தின் வெற்றிக்கு சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தின் பங்களிப்பினை மதிப்பார்.
வணிகத்தின் வெற்றிக்கு நிதி முகாமைத்துவத்தினைப் பயன்படுத்துகின்ற முறையினைத் தேடியறிவார்.
வணிகத்தின் வெற்றிக்கு மனிதவளத்தை வினைத்திறனாக பயன்படுத்துகின்ற முறையினைத் தேடியறிவார்.
வணிகங்களின் வெற்றிக்கு தகவல் முறைமையின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்கின்ற முறையினைத்தேடியறிவார்.
வணிகங்களை ஆரம்பிப்பதற்கும் விரிவாக்குவதற்கும் வணிகத் திட்டத்தினைத் தயாரிக்கும் முறையினை அறிந்து கொள்வார்.
மாதிரி வினாக்கள்
மீட்டல்
குரு குலம் காணொளிகள்