உவமான உவமேயங்களைக் கற்றுக் கொள்வோம்.
     உவமான உவமேயங்களைக் கற்றுக் கொள்வோம்

காகம்

போலக்

கூடி வாழ

வேண்டும்

கன்று

போலத்

துள்ளி ஆட

வேண்டும்

மேகம்

போல

எங்கும் செல்ல

வேண்டும்

மழை

போல

நன்மை பொழிய

வேண்டும்.

உவமான, உவமேயத்திற்கான வேறு உரிச் சொற்கள் (போன்ற, ஒத்த, அன்ன)
சொற்களுக்கு அருகில் கொண்டு சென்று உவமான, உவமேய, உரிச் சொற்களை அறிந்து கொள்வோம்.
தமிழ் - தரம் 5