போக்குவரத்து
வீதி அடையாளங்கள் -
ஆபத்தை உணர்த்தும் சைகைகள் .
முன்னால் இடப்பக்கம் வளைவு
முன்னால் வலப்பக்கம் வளைவு
முன்னால் இடப்பக்கமாக இரட்டை வளைவு
முன்னால் வலப்பக்கமாக இரட்டை வளைவு
இடப்பக்க கொண்டை ஊசி போன்ற வளைவு முன்னால்
வலப்பக்க கொண்டை ஊசி போன்ற வளைவு முன்னால்
இரட்டைப் பாதையின் முடிவு முன்னால்
முன்னால் ஒடுக்கமான பாதை
ஒன்றுடன் ஒன்று குறுக்கிடும் பாதை முன்னால்
இருபக்க பாதையில் முதல் இடப்பக்க சந்தி முன்னால்
இருபக்க பாதையில் முதல் வலப்பக்க சந்தி முன்னால்
T வடிவ முச்சந்தி முன்னால்
சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்- தரம் 5