கணிப்போம்


மேலிருந்து கீழாக
1.     65 - 32
2.     20 × 4
3.     பத்துகள் 1,
        ஒன்றுகள் 6 கொண்ட எண்.
4.     48 மாம்பழங்களில் 23
        பழுதடைந்துள்ளன. பழுதடையாதவை எத்தனை?

இடமிருந்து வலமாக
1.     235 + 123
3.     39 ÷ 3
5.     ஒரு பாடசாலையில் 535 ஆண் பிள்ளைகளும்
        422 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
        பாடசாலையில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை.
    

இலக்கங்கள் இடப்பட்டுள்ள கட்டங்களில் click செய்து பொருத்தமான எண்களை இடுக.

கணிதம் - தரம் 03