3 இன் பெருக்கல் வாய்பாடு
மஞ்சள் நிறக் கட்டத்திலுள்ள எண்களை நகர்த்தி பொருத்தமான கட்டங்களில் இடுக.
1 x 3 =
2 x 3 =
3 x 3 =
4 x 3 =
5 x 3 =
6 x 3 =
7 x 3 =
8 x 3 =
9 x 3 =
10 x 3 =
ஒரு தரம் மூன்று
இரண்டு தரம் மூன்று
மூன்று தரம் மூன்று
நான்கு தரம் மூன்று
ஐந்து தரம் மூன்று
ஆறு தரம் மூன்று
ஏழு தரம் மூன்று
எட்டு தரம் மூன்று
ஒன்பது தரம் மூன்று
பத்து தரம் மூன்று
கணிதம் - தரம் 3‍