Tuesday, 21 July 2020 08:41

2020 ஆம் ஆண்டு கூர்மதி சஞ்சிகைக்கான ஆக்கங்கள் கோரல் Featured

வருடந்தோறும் கல்வியமச்சின் தமிழ்மொழிப் பிரிவினால் 'கூர்மதி' எனும் சஞ்சிகை வெளியிடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. அந்தவகையில் 2020 ஆம் ஆண்டுக்கான கூர்மதி சஞ்சிகையும் சிறப்பாக வெளிவர உள்ளது. இம்முறை இச் சஞ்சிகைக்கான ஆக்கங்கள் தரம் 11, 12, 13 வகுப்பு மாணவர்களிடமிருந்தும் கோரப்படுகின்றன. தாம் விரும்பிய ஒரு தலைப்பில் ஆக்கங்கள் சமர்ப்பிக்க முடியும்.

ஆக்கங்களை கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ, கவிதையாகவோ எழுதி சமர்ப்பிக்க முடியும்.

ஆக்கங்கள் யாவும் சொந்தப்படைப்புக்களாக இருத்தல் கட்டாயமானதாகும்.

கணினிப் பிரதியாயின் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கும்,

கையெழுத்துப் பிரதியாயின் பணிப்பாளர், தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் பிரிவு, தமிழ்மொழி அலகு, கல்வியமைச்சு, இசுருபாய எனும் முகவரிக்கும் அனுப்பப்படுதல் வேண்டும்.

ஆக்கங்கள் யாவும் 2020.08.31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படல் வேண்டும்.

(Font : Baamini, Font size : 12)
உருவாக்கம்
த.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை
பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு
பதிப்புரிமை © 2012-2016 | த.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை