Sunday, 16 June 2019 08:51

தேசிய மட்ட பாடசாலை மென்பொருள் போட்டி (NSSC) -2019 Featured


கல்வி அமைச்சின் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப்ப பிரிவு மற்றும் இலங்கை கணிணி சங்கம் (CSSL) நடாத்த்தப்படும் தேசிய மட்ட பாடசாலை மென்பொருள் போட்டி (NSSC ) - 2019.

நிகழ்நிலை(online) போட்டிக்காக கடந்தவருட வினாத்தாள் மற்றும் மாதிரி வினாத்தாள் ச-தக்சலாவில் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பயனர்களுக்கு -
கடந்த வருட வினாக்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களை பரிசீலிப்பதற்கு புதிய பயனர் கணக்கொன்றை ஆரம்பித்தல் வேண்டும் புதிய கணக்கை ஆரம்பிப்பதற்கு கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்க

பயனர் கணக்கொன்றை ஆரம்பிக்க

பயனர் கணக்கு காணப்படுமாயின்-
நிழ்நிலை பல்தேர்வு வினாக்களை அணுகுவதற்கு கீழுள்ள இணைப்பை கிளிக் செய்க

www.e-thaksalawa.moe.gov.lk/competitions


உதவி

  • போட்டி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு -

    விளம்பரம்


  • NSSC போட்டிக்கு பதிவதற்கு

    விண்ணப்பப் படிவம்


  • விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி -
    -கல்விப் பணிப்பாளர்
    -தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பிரிவு
    -4ஆம் மாடி
    -கல்வி அமைச்சு
    ‘-இசுறுபாய பத்தரமுல்லை
    (சகல விண்ணப்பதாரிகளும் தங்கள் கடித மேலுறையில் இடப்பக்க மேல் மூலையில் தங்கள் போட்டி பிரிவை குறிப்பிடல் வேண்டும்)

    Read 1383 times
உருவாக்கம்
த.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை
பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு
பதிப்புரிமை © 2012-2016 | த.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை