Tuesday, 15 May 2018 17:28

வருடத்தின் இலங்கை ஆசிரியத் தாரகை - 2018

வருடத்தின் இலங்கை ஆசிரியத் தாரகை- 2018



“வருடத்தின் இலங்கை ஆசிரியத் தாரகை” இலங்கையிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்குமான ஒரு திறந்த நிகழ்ச்சியாகும். அரசாங்க, தனியார், சர்வதேச பாடசாலை போன்ற வேறுபாடுகளைக் கவனத்திற் கொள்ளாது இவ்விருது வழங்கப்படும். அந்த ஆசிரியர்கள் குறிப்பாக இலங்கைப் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக அபிவிருத்திக்காகவும் உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்களா என்பது மாத்திரமே கவனத்திற் கொள்ளப்படும். இந்த விருது வழங்களின் அனைத்து நடைமுறைகளும் “சர்வதேச ஆசிரியர் பேரவை” (IFT) இனால் முகாமை செய்யப்படுகின்றன.




மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய



உருவாக்கம்
த.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை
பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு
பதிப்புரிமை © 2012-2016 | த.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை
logo