Topic outline

  • Topic 1

    எந்திரவியல் தொழினுட்ப விருத்தியின் பேறுகளை நாளாந்த வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காகப் பயன்படுத்துவார்.

    • Topic 2

      எந்திரவியல் கருமங்களுக்காக திட்டப்படங்களை வரைவார்.

      • Topic 3

        பாதுகாப்பும் சுகநலனும் உறுதிசெய்யப்பட்ட சூழலொன்-றை உருவாக்குவார்.

        • Topic 4

          கட்டட நிர்மாணிப்பு கருமங்களில் முறைமையான விடயத்துறைத் தகவல்-களைப் பின்பற்றுவார்.

          • Topic 5

            பொறிகளினுள் இயக்கவகைளைக் கையாளும் நுட்ப முறைகளை தேடியாய்வார்.

            • Topic 6

              மோட்டார் வாகனத்தின் பிரதான கூறுகள் / தொகுதிகளைப் பராமரிக்கும் ஆற்றலை வெளிக்காட்டுவார்.

              • Topic 7

                நாளாந்த வேலைகளுக்காக மின்வலுவைப் பயன்படுத்துவார்.

                • Topic 8

                  உற்பத்தி நடவடிக்கைகளின் போது தொழினுட்பவியலுடன் பொருந்துமாறு பொருள்களையும் நுட்பமுறைகளையும் தெரிவு செய்து கொள்வார்.

                  • Topic 9

                    தொழினுட்பவியலில் பயன்படுத்துகின்ற நியம அளவுகளும் அளவீட்டு உபகரணங்கள் பற்றி தேடியாய்வார்.

                    • Topic 10

                      பொறியியல் தரநியமங்களையும் விவரக்-கூற்றுக்களையும் தொழினுட்பச் சூழலில் பயன்படுத்துவார்.

                      • Topic 11

                        மின்வலுவைப் பிறப்பித்தல், ஊடுகடத்தல் விநியோகித்தல், மற்றும் பயன்படுத்துதல் பற்றி விசாரித்தறிவார்.

                        • Topic 12

                          இலத்திரனியல் தொழினுட்பத்தை அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துகின்ற விதத்தை விசாரித்தறிவார்.

                          • Topic 13

                            பல்வேறு வேலைகளுக்காக பாய்மப் பொறிகளைப் பயன்படுத்தும் ஆற்றலை விசாரித்தறிவார்

                            • Topic 14

                              நிலஅளவை மற்றும் மட்டம் காணல் பற்றிய கோட்பாடுகளை கேட்டறிவார்.

                              • Topic 15

                                வீட்டு நீர்வழங்கல் மற்றும் கழிவு முகாமைத்துவம் பற்றிய கற்றலில் ஈடுபடுவார்.

                                • Topic 16

                                  கட்டிட திட்டத்திற்கு அமைய நியம அளக்கும் முறைகளைப்பயன்படுத்தி அளவைச்சிட்டைகளைத் தயாரித்துக்கிரயத்தைக் கணிப்பிடுவார்.

                                  • Topic 17

                                    முயற்சியாண்மை மற்றும் உற்பத்தி விருத்திக்குத் தேவையான திறன்களை விருத்தி செய்து கொள்வார்.